in ,

70 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

டி சொய்சா மகளிர் மருத்துவமனையில் 70 குழந்தைகள் கொரோனா தொற்றுடன் பிறந்துள்ளதாக சிசுக்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நலின் கமதிகே தெரிவித்துள்ளார், கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அன்னையர்க்கு பிறக்கும் சிசுக்களுக்கு கர்ப்பத்திலேயே கொரோனா தொற்றுக்குள்ளாகும் அபாயம் அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த சிசுக்களை பிரத்தியேகமாக பாதுகாப்பான சிகிச்சைகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் நலின் கமதிகே தெரிவித்திருந்தார்.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அல் ஹக்கானியா அரபுக் கல்லூரி பெறுபேறுகளில் சாதனை

தேங்காய் எண்ணெயில் இனி கலப்படம் இல்லை