in ,

அல் ஹக்கானியா அரபுக் கல்லூரி பெறுபேறுகளில் சாதனை

அண்மையில் வெளிவந்த 2020 கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி கண்டி, தஸ்கர _ அல்ஹக்கானியா அரபுக் கல்லூரியில் கலைப்பிரிவில் 49 மாணவர்கள் தோற்றி அதில் 47 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர். அத்தோடு 21 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவிற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 3A சித்திகளை 02 மாணவர்களும், 2AB சித்திகளை 04 மாணவர்களும், 2AC சித்திகளை 10 மாணவர்களும் சிறப்பு சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். குறித்த அரபுக் கல்லூரி 22வருடங்களாக மார்க்க கல்வியுடன் சேர்த்து பாடசாலைக் கல்வியையும் சிறப்பாக மாணவர்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நாடு முழுவதும் முடக்கப்படலாம்

70 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று