in ,

நாடு முழுவதும் முடக்கப்படலாம்

தற்போதைய கொவிட் 19 காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதித்திற் கொண்டு நாடு முழுவதும் எதிர்காலத்தில் முடக்கப்படலாம் என தொற்று நோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். இதேவேளை தேவைக்கு ஏற்றாற்போல் கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஆபத்தான பிரதேசங்களை முடக்குவதற்கு தற்போது பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ADN) -அஹமட், மாவனல்லை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

திமுத், பிரவீன் கிரிக்கட் தர வரிசையில் முன்னேற்றம்

அல் ஹக்கானியா அரபுக் கல்லூரி பெறுபேறுகளில் சாதனை