in ,

திமுத், பிரவீன் கிரிக்கட் தர வரிசையில் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. புதிய தரவரிசையின் அடிப்படையில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஏற்கனவே 22ஆம் இடத்திலிருந்து தற்போது 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம, டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தர வரிசையில் 48ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இதுவே இவர் கலந்து கொண்ட முதல் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.(TKN) -அஸ்மியா ஷரீப், இக்கிரிகொல்லாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சுற்றுலாத் தளங்கள் தற்காலிகமாக பூட்டு

நாடு முழுவதும் முடக்கப்படலாம்