in

மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். இதேவேளை மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கும் மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(HN) -ஷிம்னா, பொல்கஹவெல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கார் விபத்து, இருவர் பலி

பிறைநிலா ஊடகத்தால் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது