Local News

கார் விபத்து, இருவர் பலி

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் உயரிழந்துள்ளனர். நேற்றிரவு விபத்துக்குள்ளான குறித்த கார் வேகட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதாலேயே சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. காரில் பயணித்த 31 வயதுடைய ஆண்,பெண் இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(HN) -சமூன் பாதிமா பஸ்னா கம்பிரிகஸ்வெவ-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button