Local News

ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

நாட்டின் 7 வது அதிவேக வீதியான ருவண்புர அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களினால் நவீன தொழிநுட்பத்தினூடாக இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக கஹதுடுவ முதல் இங்கிரிய வரை சுமார் 24.3 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாதையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(HN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button