in ,

ஹந்தஸ்ஸ, அல்மனார் தேசிய பாடசாலை பெறுபேறுகளில் சாதனை

2020 கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையில் 137 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி அதில் 82 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் கலைப்பிரிவில் 16 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு S.F அஸ்மா 3A சித்திகளையும், A. அகீலா 3A சித்திகளையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இதேவேளை வர்த்தகப் பிரிவில் 04 மாணவர்களும், விஞ்ஞானப் பிரிவில் 09 மாணவர்ளும், பிரயோக விஞ்ஞானப் பிரிவில் 03 மாணவர்களும், தொழிநுட்பப் பிரிவில் (SFT & EFT) 06 மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத் தக்கது. -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களா நீங்கள்?

ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்