in ,

தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களா நீங்கள்?

நாட்டில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார். தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

03 மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படுகின்றன

ஹந்தஸ்ஸ, அல்மனார் தேசிய பாடசாலை பெறுபேறுகளில் சாதனை