in ,

அறிகுறிகள் இல்லாமலே கர்ப்பிணிகளுக்கு நோய் பரவலாம்

கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகின்றமை தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவு வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் 19 தொற்றுக்கு ஆளாகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த காசல் வைத்தியசாலையின் சிரேஷ்ட, விஷேட வைத்தியர் சனத் லெனரோல் முதல் 28 வாரத்தில் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிகளில் 80 சத வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் எதுவும் வெளிக்காட்டப்படவில்லை எனத் தெரிவித்தார். எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏதாவது நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ADN) -அஹமட், மாவனெல்லை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அரச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கான தனியான சிகிச்சை அறைகள்

03 மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படுகின்றன