in

அரச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கான தனியான சிகிச்சை அறைகள்

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்றாளர்களுக்கான தனியான சிகிச்சை அறைகளை அமைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதான விஷேட வைத்தியர் சுதத் சமரவீர இந்த அறிவித்தலை வெளியிட்டார். இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே அவர் இந்த அறிவித்தலை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(VKN) -சமூன் பாத்திமா பஸ்னா, கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல்

அறிகுறிகள் இல்லாமலே கர்ப்பிணிகளுக்கு நோய் பரவலாம்