in ,

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல்

கௌரவ பிரதமரின் வழிகாட்டலின் கீழ் சகல பள்ளிவாயல்களிலும் கொவிட்டிலிருந்து நிவாரணம் வேண்டி 08.05.2021 சனிக்கிழமை மாலை 5.46 மணிக்கு விஷேட துஆப் பிரார்த்தனை ஒழுங்கு செய்யப்பட வேண்டும். இமாம், முஅத்தின் உட்படலான பள்ளிவாயல் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். பொதுமக்கள் வீட்டிலிருந்தவாறு பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டப்படுகின்றனர். கொவிட் சுகாதார வழிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப் படவேண்டும்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இலங்கை ஒரு வாரத்துக்கு முடக்கப்படுமா?

அரச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கான தனியான சிகிச்சை அறைகள்