in ,

இலங்கை ஒரு வாரத்துக்கு முடக்கப்படுமா?

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நாட்டை ஒரு வாரத்திற்காவது முடக்குமாறு இலங்கை பொது சுகாதர பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை அரச மற்றும் தனியார் துறைகளில், மாநாடுகள், சேவையளர்களிடையே சந்திப்புகள் போன்றன இடம் பெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (HN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ரயில் சேவைகள் சில ரத்து

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல்