in ,

நுவரெலியா, திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

நாட்டில் நிலவும் கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இன்று காலை நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவு, பனங்கம்மன கிராம சேவகர் பிரிவு என்பனவும், திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பொலிஸ் பிரிவு மற்றும் சுபாத்ராலங்கா மாவத்தை கிராம சேவகர் பிரிவு போன்றன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்நிர சில்வா தெரிவித்துள்ளார்.(VKN) -இஷாதா ஸப்வான் பூகொடை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

உடன் அமுலாகும் விதத்தில் தடை செய்யப்படுகிறது

ரயில் சேவைகள் சில ரத்து