in ,

உடன் அமுலாகும் விதத்தில் தடை செய்யப்படுகிறது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் எந்தவொரு பயணிகளுக்கும் இலங்கையில் தரையிறங்க அனுமதி வழங்கப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இத்தீர்மானமானது அதிதீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்றினை கவனத்திற் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது எனவும் இம்முடிவு உடனடியாக அமுலுக்கு வரும் எனவும் அதிகார சபை அறிவித்துள்ளது.(HN) -M. Y. F. சிம்னா, பொல்கஹவெல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஹந்தஸ்ஸ LIYA FOUNDATION னின் சாதனை

நுவரெலியா, திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்