in ,

ஆப்பு வைத்தது தம்மிக பாணி

கொரோனா வைரசுக்கு எதிரான சக்தி கொண்டது என கேகாலை தம்மிக பண்டார அறிமுகப் படுத்திய ஆயுர்வேதப் பாணி மருத்துவப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ள நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக குறித்த பாணியை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவே இந்த ஆய்வை மேற் கொண்டுள்ள நிலையில் குறித்த பாணி ஆய்வுக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(CTN) -அஸ்மியா ஷரீப், இக்கிரிகொல்லாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஹொரவபொத்தான, பதியூதீன் மஹ்மூத் மகா வித்தியாலயத்தில் 19 மாணவர்கள் சித்தி

ஹந்தஸ்ஸ LIYA FOUNDATION னின் சாதனை