in ,

சபீகுர் ரஹ்மான் 3 A சித்திகள்

குருநாகல் மாவட்டம் சியம்பளாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை தொடர்ச்சியாக க.பொ.த. சாதாரண தரம், உயர் தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளையே வெளியீடு செய்து கொண்டிருக்கின்றது. அதனடிப்படையில் நேற்று வெளிவந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், கலை என எல்லாத் துறைகளிலுமே மாணவர்கள் சிறப்புப் பெறுபேறுகளை பெற்றிருக்கின்றனர். இதேவேளை கணிதப்பிரிவில் கற்ற மாணவன் சபீகுர் ரஹ்மான் 3A சித்திகளைப் பெற்றதோடு 91 சதவீத சித்தியை பாடசாலையின் குறித்த பிரிவு பெற்றிருக்கின்றமை குறிப்பிடத் தக்கது. -மொஹமட் ரினாஸ்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மொஹமட் பாரூக் மொஹமட் அஜ்மல் 3A சித்திகள்

வறுமை ஒரு பொருட்டே அல்ல. 3A சித்திகளைப் பெற்றார் மொஹமட் சஹீட் மொஹமட் சர்தான்