in ,

தஸ்கர ஹக்கானியா மாணவன் ஸைத் அஹ்மத் 3A சித்திகள்

இன்று வெளிவந்த 2020 கல்விப் பொதுத்தராதர உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையல் தஸ்கர அல் ஹக்கானியா அரபுக் கல்லூரி மாணவன் ஸைத் 3A சித்திகளைப் பெற்றுள்ளார். இது மாவட்ட ரீதியில் 4ம் இடமாகும். முஹம்மத் ஹஸ்ஸான் அவர்களின் புதல்வரான இவர் மாவனல்லை ஹிங்குல பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு இந்த வருடம் தஸ்கர அல் ஹக்கானியா அரபுக் கல்லூரியில் அல்ஆலிம் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து பட்டம் பெற்று வெளியாகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

One Comment

மொஹமட் அக்ரம் ஸம்ரி அஹமட் 3A சித்திகள்

மொஹமட் பாரூக் மொஹமட் அஜ்மல் 3A சித்திகள்