in ,

இஸ்முதீன் இமாம் அஹமத் 4 A சித்திகள்

வெளிவந்த 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மடவளை தேசிய பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் இஸ்முதீன் இமாம் அஹமத் 4 A சித்திகளைப் பெற்றுள்ளார். A. C. இஸ்முதீன், J. ஹரீஸா தம்பதியின் புதல்வரான இவர் பஹிரவகந்த பிரதேசத்தை சேர்ந்தவர். இதேவேளை இவர் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் சகல பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று 9A பெறுபேறுகளைப் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்ச கட்டத்தில்

மொஹமட் அக்ரம் ஸம்ரி அஹமட் 3A சித்திகள்