in

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்ச கட்டத்தில்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பல வழிகாட்டுதல்கள் இருந்த போதிலும் மக்களின் சில கவனயீன செயற்பாடுகளால் அடுத்த சில நாட்களில் ஒரு நாளைக்கு 8000 – 10 000 வரை தொற்றாளர்கள் பதிவாகலாம் என கொரோனா நோய் கட்டுப்பாட்டு அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட ஒரு நபர் ஒரு நாளைக்கு நான்கு நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் போது இந்நிலைமை எட்டப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது நிலைமையை கட்டுப்படுத்தும் வகையிலே இருப்பதாகவும் மக்கள் பொது சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றும் போது இந்நிலைமையை ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (LCN) -அஸ்மியா ஷரீப், இக்கிரிகொல்லாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ரஷ்யாவினால் இலங்கைக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்.

மொஹமட் அக்ரம் ஸம்ரி அஹமட் 3A சித்திகள்