in

ரஷ்யாவினால் இலங்கைக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்.

ரஷ்யாவில் உற்பத்தி செய்த கொவிட் தடுப்பூசியான ஸ்புட்னிக்-V எனும் தடுப்பூசி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இலங்கை வந்தடைந்தது. 15,000 தடுப்பூசிகள் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலமே கொண்டு வரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இத்தடுப்பூசிகளை 60 வயதிற்கு குறைவானவர்களுக்கு செலுத்தவே உத்தேசம் செய்யப்பட்டுள்ளதாக அரச ஔடத கூட்டுத்தாபனத் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.(HN) -சிம்னா, பொல்கஹவெல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அநுராதபுர மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பதியேற்வு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்ச கட்டத்தில்