in ,

அநுராதபுர மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பதியேற்வு

அநுராதபுர மாவட்டத்தின் உதவி தேர்தல் ஆணையாளராக திரு.கே.முகுந்தன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். நேற்று திங்கட்கிழமை இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. அநுராதபுர மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக பணியாற்றிய திரு.எம்.பி.சுபியான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றதையடுத்து இப் பதவிக்கு திரு. முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அநுராதபுர தேர்தல் அலுவலகத்தில் திறமையான அதிகாரிகள் பலருடன் பணியாற்றக்கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. எதிர் காலத்தில் திறம்பட பணியாற்றுவதற்கு அவர்களது ஒத்துழைப்புக்கள் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார். -சமூன் பாதிமா பஸ்னா, கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

“சௌமிய நூலகம்” மீள் திறந்து வைக்கப்பட்டது

இதோ மாணவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த தருணம்