இலங்கைக்குத் தேவையான அதிகளவான மருந்துப் பொதிகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில் இந்தியா தற்பொழுது கொவிட் 19 தொற்றின் காரணமாக பாரிய சவால்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இலங்கையில் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் , இரண்டு வருடங்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத் தலைவர் பிரசன்னா குணசேகர தெரிவித்துள்ளார் . இதேவேளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியாத மருந்துகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.(HN) -ஏ.ஆர். பஸ்மினா, மடுல்கெல-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close