in ,

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்

உலக நாடுகளில் தீவிரமாக பரவிக்கொண்டிருக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் இந்தியா வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வசதிகளோ, ஒட்சிசன் மற்றும் நோயாளர்களுக்கான படுக்கை வசதிகள் என அங்கு எல்லாம் மந்த நிலையிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் கொவிட் தொற்றால் மரணம் அடைந்த உடல்களைக் கூட தகனம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 3,422 கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 370,059 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது.(HN) -எம்.வை.எப்.சிம்னா, பொல்கஹவெல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த படகு விபத்து

ஓய்வூதியத் திணைக்களம் விடுக்கும் அறிவிப்பு