in

ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த படகு விபத்து

அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரையில் சட்டவிரோதமாக ஆட்கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட படகொன்று பாறை மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9:16 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(VKN) -அப்ஷான், தோப்பூர்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கல்வி அமைச்சு இணையத்தில் சேவையை தொடர்கிறது

ஓய்வூதியத் திணைக்களம் விடுக்கும் அறிவிப்பு