Local News

கல்வி அமைச்சு இணையத்தில் சேவையை தொடர்கிறது

பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் இணையத்தளத்தினூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக ஈ தக்சலா, குருகெதர வேலைத்திட்டங்களின் மூலம் மாணவர்கள் பயனடைய முடிமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னரும் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். பாடவிதானங்களை பூர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாத விடுமுறையை மட்டுப்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. (TKN) -சமூன் பாதிமா பஸ்னா கம்பிரிகஸ்வெவ-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button