தற்போதைய கொவிட் 19 காலப்பகுதியில் மக்கள் தமது பாதுகாப்புக் கருதி போக்குவரத்திற்காக தமது சொந்த வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில் இலங்கையில் வழமையாக காணப்படும் பிரயாணிகளின் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக போக்குவரத்து சபை அனைத்து பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை குறைக்க தீர்மானம் செய்துள்ளது. அதனடிப்படையில், தனியார் பேருந்து சேவைகள் வழமையான காலங்களை விட 75 வீதம் தனது சேவையை குறைப்பதாகவும், பயணிகளின் அளவைப் பொருத்தே தமது சேவையை வழங்குவதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களம் நிலமையை ஆராய்ந்து எதிர் வரும் வாரம் தமது சேவைகளையும் மட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.(SN) -அஹமட், மாவனல்லை-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம்2 weeks ago