in ,

தற்காலிகமாக மூடப்படுகிறது மோட்டார் வாகன திணைக்களத்தின் இரண்டு கிளைகள்

எதிர்வரும் திங்கட்கிழமை (03) முதல், ஒரு வார காலத்திற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்ட மற்றும் வெரஹெர அலுவலகங்கள் என்பன தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார். குறித்த அலுவலகங்களில் பணிபுரியும் சில ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இளஞ்சிவப்பு வட்சப் (Pink WhatsApp) பற்றி உங்களுக்குத் தெரியுமா?

வடமாகாணத்தில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்