in

தொடரும் இடைக்காலத் தடை

தற்போதைய கொவிட் 19 காலத்தில் மக்கள் ஒன்று திரள்வதை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இந் நிலையில், மே முதலாம் திகதி தொடக்கம் எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் நிகழ்வுகளை தடைசெய்வதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், இரவு 10 மணியின் பின்னர் குறித்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுகிறது. ஹோட்டல் விருந்துபசாரங்கள், கூட்டங்கள், இரவு நேர கேளிக்கைகள் மற்றும் நிகழ்வுகளே இவ்வாறு தடை விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(ADN) -அஹமட், மாவனல்லை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கார் வெடிப்புச் சம்பவத்தில் 30 பேர் பலி,ஆப்கானிஸ்தானில் சம்பவம்.

வடமாகாணத்தில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்