in

கார் வெடிப்புச் சம்பவத்தில் 30 பேர் பலி,ஆப்கானிஸ்தானில் சம்பவம்.

நேற்று வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானில் கிழக்கு லாகூர் மாநிலத்தின் தலைநகரான புல்-இ-ஆலம் பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் கார் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவ் வெடிப்புச் சம்பவத்தில் உயர்தர பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்ததுடன் 90 க்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எந்ந அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(VKN) -இஷாதா ஸப்வான் பூகொடை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மேல் மாகாணத்தில் சிலர் கைது

தொடரும் இடைக்காலத் தடை