Local News

மேல் மாகாணத்தில் சிலர் கைது

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை மேல் மாகாண பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி பரிசோதனையின் போது 26 பேர் தனிமைப்படுத்தல் விதி முறையை மீறிய குற்றச்சாட்டினால் கைது செய்யப்பட்டுள்ளனர் . இதற்கமைய 2320 நிறுவனங்களை சோதனை செய்த வேளை 2023 நிறுவனங்கள் தனிமைப் படுத்தல் விதி முறையை மீறி செயற்பட்டதாக இனங்காணப்பட்டுள்ளன என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன் தெரிவித்துள்ளார்.(HN) ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button