in ,

இளைஞர் குழுவொன்று கைது

முகநூல் பக்கத்தின் ஊடாக ஒன்றிணைந்து சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு தயாராகி இருந்த நிலையில் இளைஞர் குழுவொன்று அரநாயக்க பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிளில் இருந்து ஒன்றிணைந்து இந்த பந்தயத்தை நடாத்த திட்டமிட்டிருந்தனர். எனினும் பொலிஸாரின் முயற்சியினால் சம்பந்தப்பட்ட இளைஞர் குழு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் நான்கு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனையவர்கள் தப்பியோடியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வருகிறது.(CTN) -அஸ்மியா சரீப், இக்கிரிகொள்ளாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கடமைகளை மறந்த உரிமைகள்

உழைக்கும் மக்கள் வெற்றி பெற வாழ்த்துகள்