2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எழுதியவர்களின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்றைய தினம் (30) வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பெறுபேறுகளை கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் நுழைவதன் மூலம் மீள்பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.(ADN) -அஹமட், மாவனல்லை-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
வெள்ள அனர்த்தம் – 1.30 மில்லியன் மக்கள் பாதிப்புOctober 18, 2022