Local News

ஊர்வலத்திற்கு இடையூறு செய்த நபர் கைது

அண்மையில் இலங்கை வந்திருந்த சீனப் பாதுகாப்பு அமைச்சரின் கொழும்பை நோக்கி மோட்டார் வாகன ஊர்வலத்தின் போது இடையூறு விளைவித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பத்தரமுல்லயைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் என பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.(HN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button