in , ,

19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது

சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பரப்பி வந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் கம்பொளை கஹடபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறையினரால் நடாத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போதே இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி ஐ ஜி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை இளைஞரின் கையடக்கத் தொலைபேசி பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(CTN) -அஸ்மியா சரீப், இக்கிரிகொள்ளாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மேல் மாகாணத்திற்கு போக்குவரத்து மேற்கொள்ள உள்ளவர்களுக்கான அறிவித்தல்

பள்ளி நிர்வாகத்தினருக்கான முக்கிய அறிவித்தல்