in ,

மேல் மாகாணத்திற்கு போக்குவரத்து மேற்கொள்ள உள்ளவர்களுக்கான அறிவித்தல்

தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கும், மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்பவர்களுக்கும் 12 இடங்களில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை காவற்துறை பேச்சாளர் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியிலிருந்து காவற்துறை, சுகாதார சேவைகள், மற்றும் முப்படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(HN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஒரு வாரத்திற்குள் உயர்தரப் பெறுபேறுகள்??

19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது