in ,

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் சிலவற்றின் விபரங்கள்

வேகமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாட்டின் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரையில் சுமார் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களது விபரங்கள். 👉குருணாகல் மாவட்டம் கும்புக் கெட்டே பொலிஸ் பிரிவில் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு மற்றும் நிராவிய கிராம சேவகர் பிரிவு. வெல்லவ பொலிஸ் பிரிவில் நிகதலுபொத்த கிராம சேவகர் பிரிவு. மேலும் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு. 👉கம்பஹா மாவட்டம் கொட்தெனியாவ பொலிஸ் பிரிவில் பொல்ஹேன கிராம சேவகர் பிரிவு, ஹீரலுகெதர கிராம சேவகர் பிரிவு மற்றும் களுஅக்கல கிராம சேவகர் பிரிவு. மினுவங்கொட பொலிஸ் பிரிவில் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு. 👉களுத்துறை மாவட்டம் மீகஹதென்ன பொலிஸ் பிரிவில் மிரிஸ்வத்த கிராம சேவகர் பிரிவு, பெலவத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் பெலவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு. களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவு. 👉திருகோணமலை மாவட்டம் திருகோணமலை பொலிஸ் பிரிவில் பூம்புகார் கிராம சேவகர் பிரிவு. 👉காலி மாவட்டம் ரத்கம பொலிஸ் பிரிவில் இம்புலகொட கிராம சேவகர் பிரிவு மற்றும கடுதம்பே கிராம சேவகர் பிரிவு. 👉பொலன்னறுவை மாவட்டம் ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவில் சிறிகெத கிராம சேவகர் பிரிவு. 👉மாத்தளை மாவட்டம் உக்குவளை பொலிஸ் பிரிவில் பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவு. நாஉல பொலிஸ் பிரிவில் அலுகொல்ல கிராம சேவகர் பிரிவு. 👉மொனராகல மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவில் வெல்லவாய நகர் கிராம சேவகர் பிரிவு, வெஹரயாய கிராம சேவகர் பிரிவு மற்றும் கொட்டம்கஹபொக்க கிராம சேவகர் பிரிவு புத்தல பொலிஸ் பிரிவில் ரஹதன்கம கிராம சேவகர் பிரிவு. 👉அம்பாறை மாவட்டம் உகன பொலிஸ் பிரிவில் குமாரிகம கிராம சேவகர் பிரிவு. இதேவேளை தம்புள்ள பொருளாதார மத்திய நிலையமும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(TJN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கொரோனா தொற்றினால் ஒருவர் மரணம்

ஒரு வாரத்திற்குள் உயர்தரப் பெறுபேறுகள்??