in ,

நாட்டில் பரவும் கொரோனா தொடர்பான பரிசோதனை முடிவுகள்

பண்டிகை காலத்திற்குப் பின்னர் நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் தொடர்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகம் ஆய்வொன்றை மேற் கொண்டிருந்த நிலையில் அந்தப் பரிசோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. கொழும்பு, குருநாகல், பொரலஸ்கமுவ பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளைக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பரிசோதனையின் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் இன்றைய தினம் கையளிக்கவுள்ளதாக நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். (HN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் நடப்பது இதுதான்

“பீல்ட் கேம் செம்பியன்” கரப்பாந்தட்டப் போட்டி