Local News

இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி

கொரோனா தொற்றின் பரவலானது இந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியவசிய பொருட்களின் இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கே.பழனியாண்டி தெரிவித்துள்ளார். இதேவேளை பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களினை இறக்குமதி செய்வதில் தாம் சிக்கல்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (TKN) -அப்ஷான், தோப்பூர்-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button