in

இலங்கையில் ஒட்சிசன் வாயுவுக்கு பற்றாக்குறை ஏற்படாது

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான ஒட்சிசனுக்கு இலங்கையில் பற்றாக்குறை நிலவ வாய்ப்பில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன் களுபோவில வைத்தியசாலையில் ஒட்சிசன் பற்றாக்குறை இருப்பதாகவும் நோயாளியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வெளியான செய்திகளில் எந்த வித நம்பகத்தன்மையும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை உள்நாட்டு ஒட்சிசன் உற்பத்தியாளர்கள் தேவையான அளவு ஒட்சிசனை விட அதிகமாக வழங்க உறுதியளித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(TJN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் சுகாதார நடைமுறைகளைப் பேணி கருத்தரங்கு

இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி