in ,

விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் சுகாதார நடைமுறைகளைப் பேணி கருத்தரங்கு

பன்வில, டீமலை பிரதேசத்தின், க/ வ/ விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை கருத்தரங்கொன்று நடைபெற்றது. பாடசாலை அதிபர் N. ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாணவர்களின் பெறுபேற்றினை உயர்த்துவதற்காக, மற்றும் மாணவ கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. அத்தோடு பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் , மாத்தளை பட்டதாரிகள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் தரம் 11 மாணவர்களுக்கு தமிழ் பாட இலவச கருத்தரங்கொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் வளவாளரக மாத்தளை பட்டதாரிகள் ஒன்றியத்தின் செயலாளர் s. லக்ஷ்மி காந்த் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. -ஏ.ஆர். பஸ்மினா, மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நீலங்களின் சமர் கிரிக்கட் சுற்றுப் போட்டி ஒத்தி வைப்பு

இலங்கையில் ஒட்சிசன் வாயுவுக்கு பற்றாக்குறை ஏற்படாது