in ,

நீலங்களின் சமர் கிரிக்கட் சுற்றுப் போட்டி ஒத்தி வைப்பு

கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை தோமஸ் கல்லூரிகளுக்கிடையில் இடம் பெறவிருந்த நீலங்களின் சமர் கிரிக்கட் சுற்று போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் மே மாதம் 6 முதல் 8 ம் திகதி வரை நடைபெறவிருந்த இந்த சுற்றுப்போட்டியை ஒத்தி வைப்பதாக இணைக்குழு தீர்மானம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (HN) – ஏ.ஆர். பஸ்மினா, மடுல்கல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மாத்தளை, பொலநறுவை பிரதேசங்களில் ஒருசில இடங்கள் தனிமைப்படுத்தலில்…

விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் சுகாதார நடைமுறைகளைப் பேணி கருத்தரங்கு