in ,

மாத்தளை, பொலநறுவை பிரதேசங்களில் ஒருசில இடங்கள் தனிமைப்படுத்தலில்…

மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை பிரதேசத்திற்குட்பட்ட பல்லேகும்புர கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பொலநறுவை, ஹிங்குருகொட பிரதேசத்திற்குட்பட்ட சிறிகெத கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்படுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இதுவரையில் 3755 பேர் வரை கைது

நீலங்களின் சமர் கிரிக்கட் சுற்றுப் போட்டி ஒத்தி வைப்பு