in ,

இதுவரையில் 3755 பேர் வரை கைது

தற்போதைய கொவிட் 19 காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியது தொடர்பில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 3755 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் 108 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பலர் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(ADN) -அஹமட் மாவனல்லை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இளைஞர் ஒருவர் பலி, நடந்தது இது தான்

மாத்தளை, பொலநறுவை பிரதேசங்களில் ஒருசில இடங்கள் தனிமைப்படுத்தலில்…