in

இளைஞர் ஒருவர் பலி, நடந்தது இது தான்

ஹட்டன் குடாகம பகுதியில் நேற்று (26) பிற்பகல் வாகன விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் சேர்ந்து பயணித்த மற்றுமொரு இளைஞன் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் மினுவங்கொட, யப்பாகம பகுதியை சேர்ந்த 25 வயதுடைய புபுது ஜீமந்த என அடையாளங் காணப்பட்டுள்ளார். நுவரெலியாவில் இருந்து ஹட்டன் வழியாக மினுவாங்கொடை நோக்கி பயணக்கின்ற போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்ற நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(TJN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

திருகோணமலை, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களின் சில இடங்கள் தனிமைப்படுத்தப் படுகின்றன

இதுவரையில் 3755 பேர் வரை கைது