Local News

திருகோணமலை, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களின் சில இடங்கள் தனிமைப்படுத்தப் படுகின்றன

திருகோணமலை மாவட்டத்தின் பூம்புகார் கிராம உத்தியோகத்தர் பிரிவு, கம்பஹா மாவட்டதின் பொல்ஹேன, ஹீரலுகெதர, கலு அக்கல மற்றும் அஸ்வென்னவத்த கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவு, களுத்துறை மாவட்டத்தின் மிரிஸ்வத்த மற்றும் பெலன்வத்த வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று இரவு எட்டு மணி முதல் தனிமைப்படுத்தப் படவுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.(CN)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button