in ,

விஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

நாட்டில் மிக நீண்ட நாட்களாக பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்து ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய புதிய வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியில் துறைமுகங்கள், பெற்றோலிய தயாரிப்புக்கள், சுங்கம் மற்றும் ரயில்வே திணைக்களம் போக்குவரத்து முதலான விடயங்கள் இடம்பெற்றுள்ளன.  இதேவேளை அனைத்து மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட நிருவாக பிரிவுகள், மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து காப்புறுதி சேவைகளும், கூட்டுறவு சதொச போன்ற மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பிற நுகர்வுப் பொருட்களை வழங்குதல் தொடர்புடைய நிறுவனங்களும் இந்த வர்த்தமானி அறிவிப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  (AD) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு காத்திருக்கும் சலுகைகள்

வெலம்பொட பகுதியில் பயணத்தடையை மீறுவோருக்கு PCR பரிசோதனை