in ,

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுக்கும் அறிவிப்பு

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவகம் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தின் பணியக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்தே எதிர் வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் குறித்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(VN) -மாஹிரா மனாப், கடுகஸ்தொட்ட –

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தொடர் குடியிருப்பொன்றில் தீ விபத்து, இராகலையில் சம்பவம்

திருகோணமலை, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களின் சில இடங்கள் தனிமைப்படுத்தப் படுகின்றன