in

யாழ்ப்பாணத்தில் விபத்து, படையினர் காயம்

யாழ் பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 10 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். பலாலி நோக்கி பயணித்த இராணுவ வாகனம் ஒன்றும் கோப்பாய் – மருதனார்மடம் வீதியால் மருதனார்மடம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் உரும்பிராய் சந்தியை கடக்கும்போது விபத்தில் சிக்கியுள்ளன. சம்பவத்தில் மணல் ஏற்றி வந்த டிப்பர் கவிழ்ந்துள்ளதுடன், இராணுவ வாகனத்தில் இருந்த 13 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 3 பேர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சஜித் பிரேமதாச – திடீர் அறிவிப்பு

தொடர் குடியிருப்பொன்றில் தீ விபத்து, இராகலையில் சம்பவம்