Local News

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு.

எதிர்வரும் மே மாதம் 3ம் ,4ம் திகதிகளில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வளாகத்தில் இடம்றெவிருந்த பட்டமளிப்பு விழா காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்ன சேகர தெரிவித்துள்ளார். கொவிட்19 வைரஸ் பரவுதல் மற்றும் சுகாதார வழிகாட்டுதல் என்பனவற்றைக் கருத்திற் கொண்டே இந்த நிகழ்வை ஒத்தி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்தோடு விழாவின் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.(TKN) -சமூன் பாதிமா பஸ்னா. கம்பிரிகஸ்வெவ-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button